- ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்
- குழு
- Rajakamangalam
- ராஜகாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு
- ஜனாதிபதி
- ஐயப்பன்
- துணை
- வக்கில் சரவணன்
- அபிவிருத்தி அதிகாரிகள்
- கனகபாய்
- ராஜா அருமுக நாயனார்
- ராஜகாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்
- தின மலர்
ராஜாக்கமங்கலம், ஜன. 13 : ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் வைத்து தலைவர் அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் வக்கீல் சரவணன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகபாய் , ராஜா ஆறுமுக நயினார், மேலாளர் ஜான்சன், ஒன்றிய கவுன்சிலர்கள்,பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் appeared first on Dinakaran.